677. நீங்கள் இரவில் தூங்கி காலையில் எப்போது எழுந்து பார்த்தாலும் 6 மணி போலவே தான் இருக்கும்.
678. ஒவ்வொருவரும் தனக்கு அழகான, அறிவான, பணக்கார, சிக்கனமறிந்த, குறிப்பறிந்து செயல்படும், நன்றாகச் சமைக்கக் கூடிய மனைவி தான் வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால், அந்தோ பரிதாபம், சட்டம் ஒரு மனைவிக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது.
679. உங்கள் பழுதான பழைய காரை ஓட வைக்கும் ஒரே வழி புது காரின் விலையை விசாரிப்பது தான்.
680. இருவரை நல்ல நண்பர்களாக இருக்க வைப்பது எதுவென்றால் இருவரும் பரஸ்பரம் மறைத்துக் கொண்ட விஷயங்கள் தான்.
681. காதல் என்பது ஒரு வேதியியல் அதனால் தான் திருமணம் முடிந்ததும் வேதிப் பொருள் கழிவைப் போல் ஒருவர் மற்றவர்களை நடத்துகிறார்கள்.
682. எப்படியாவது திருமணம் செய்து கொள்ளுங்கள். நல்ல மனைவி வாய்த்தால் நன்றாக வாழலாம். இல்லையென்றால் தத்துவமேதையாகலாம்.
683. திருமணம் என்பது இருவர் ஒருவர் ஆவது. பிரச்னை யார் அந்த ஒருவர் என்பது தான்.
684. திருமணம் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகிறது. இடியும் மின்னலும் கூட அங்கு தான் நிச்சயிக்கப்படுகிறது!
685. உங்கள் மனைவி நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் தூங்கும் போது அதை உளறிப் பாருங்கள்!
686. நீங்கள் ஒரு வேலையைச் செய்து முடித்ததும் அதற்கு முன்னர் வேறொரு வேலை முடித்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும்.
687. எந்த ஒரு நல்ல எண்ணமும் தண்டிக்கப்படாமல் இருந்ததில்லை.
688. யார் தயங்குகிறார்களோ அவரே கடைசி.
689. ரகசிய வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் செய்திகளே நம்பத் தகுந்தவை.
690. எதுவுமே சரியான காரணங்களுக்காகச் செய்யப்படுவதில்லை.
691. வெளியே தட்பவெப்பநிலை எவ்வளவு மோசமாக இருக்கிறதோ அவ்வளவு நீங்கள் வெளியே செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
692. ஜாதகத்தில் உங்கள் நேரம் மட்டும் எப்போதுமே சரியில்லாமல் இருக்கும்.
693. ஒரு நம்பிக்கையின் கரடு முரட்டுத் தனமும், அதன் வெற்றியும் நேர் விகிதத்திலேயே இருக்கும்.
694. எல்லா மக்களுமே இறந்தவுடன் சமம் தான்.
695. யாருமே ஒரு விஷயத்தை விரும்பவில்லையா, அது உடனே கவனிக்கப் படவேண்டியது. அனைவருமே ஒரு விஷயத்தை விரும்புகிறார்களா, அது உடனே கவனிக்கப் படவேண்டியது.
696. யார் வேண்டுமானாலும் அந்த வேலையைச் செய்ய இயலும். ஆனால் அப்போது அவருக்கு அந்த வேலை தரப்பட்டிருக்கக் கூடாது.
697. வயதாக ஆக எதுவும் முன்னேறுவதில்லை.
698. எந்த ஒரு வீடாக இருந்தாலும் குப்பைகள் இருக்கும் இடத்துக்குத் தகுந்தவாறு பெருகிக் கொள்ளும்.
699. ஒரு பாத்திரத்திலுள்ளவற்றைக் கொட்டி விட்டால் அதை எடுக்க அதை விட பெரிய பாத்திரம் தேவைப்படும்.
700. அழகான இளவரசன் கிடைப்பதற்கு முன் நிறையத் தவளைகளுக்கு முத்தமிட்டிருக்க வேண்டும்.

Posted in: COMEDY
0 கருத்துகள்:
கருத்துரையிடுக