மயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் .
இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது .அந்த வரிசையில்
தலையில் மயிர் வுதிர்தலும் அடங்கும் . இப்போது இளையோரின் சிக்கல் என்னவென்றால் தலையில் சிக்கல் ஏற்ப்படாமல் இருப்பதுதான் . அதாவது தலைமயிர் உதிர்தல் . தலையில் மயிர் இருந்தல்தனேஉதிர்வதக்கு இப்போதுதான் தலையில் மயிரே இருப்பதில்லையே .
தலைமயிர் உதிர்வதற்கும் இளைய வயதிலேயே மயிர் வெளுத்து போவதற்கும் கரணங்கள் இல்லாமல் இல்லை .இன்றைய அவசர உலகம் மனிதனை படுத்தும் பாடுஇருக்கிறேதே சொல்லி மாளாது.போலித்தனத்திற்கு கொடுக்கும் மதிப்பு உண்மைக்கு கொடுப்பதில்லை . அதனால் மனிதன் நோயில் விழுந்து தவிக்கிறான் .
எப்படியாவது நோவில் இருந்து மீட்டுவிட நினைக்கும் அறிவுசார் துறையினர் படும் படும் சொல்லிமாளாது .உலகத்தமிழர்களே உண்மையை சற்று திரும்பிபாருங்கள் என வேதனையோடு சொல்லவேண்டி இருக்கிறது .
பொதுவாக நோய்களுக்கான காரணகள் காரியங்கள் போன்ற வற்றை ஆய்வு செய்த பிறகே நோய்க்கு மருந்து எடுக்கவேண்டும் , மருந்து அளிக்கவேண்டும் என அன்போடு கட்டளையிடுகிறது நம் சித்தமருத்துவம்
அதைத்தான் மக்கள் கேட்பதுமில்லை நாடு வதுமில்லை .
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல் . என்கிறது வள்ளுவம்
நோய் வந்த காரணங்களை பருண்மையாக ஆய்வு செய்க என்பது அதன்சுருக்கம் .கொஞ்சம் பொறுமையோடு அணுகுவோம் .
பழங்காலங்களில் முறையாக வாழ்ந்தனர் நம் முன்னோர் உடலையும் பொன்னேபோல் காத்தனர் . நமிடம் இருந்த அறிவு செல்வங்களை கொண்டு சென்று பலநாடுகள் முன்னேறிவிட்டது . நமோ ஏழ்மையில் கிடக்கிறோம் .
இயற்கையோடு இணைந்து வாழ்ந்தோமானால் இப்போதும் குறைவில்லை .
நோயில்லாமல் வாழமுடியும் உலகமக்களையும் நோயில் இருந்து மீட்கலாம் .
இயற்கை முறையில் வாழ்ந்து மக்களை வழிப்படித்தினர் நம்முன்னோர் .தலைக்கு முறையான மூலிகைகளை கண்டறிந்து தேய்த்து குளித்து உடலையும் மயிரையும் காத்தனர் .
வாரம் இரண்டு நாள் நல்லெண்ணை தேய்த்து குளிப்பது இப்போது மறந்துவிட்டது . அதை தொடங்க வேண்டும் . தலைக்கு சீயக்காயும்மூலிகைகளையும் கலந்து தேய்க்கவேண்டும் .
இப்போது முளிகைகளுக்கு மாறாக ரசாயனங்களையும் ,சோப்புகளையும் பயன் படுத்துகின்றனர் சாம்புகள் எல்லாம் ரசாயனம் கலந்தவைகள் இவைகள் மயிரை உதிரவைப்பது இல்லாமல் வெளுக்க செய்கிறது இதைப்பற்றி கொஞ்சம் மக்கள் கவலை கொண்டால் நல்லது .இப்போது விளம்பரங்களிலும் , டப்பக்களின் மேல் தான் மூலிகைகள் இருக்கிறது உள்ளே இருக்குமா ? யாருக்கு வெளிச்சமோ
தலை கழுவ நாமே செய்த தூளை பயன்படுத்தலாம் .அவைகள்

சீயக்காய் - ஒருபங்கு
மணிப்புங்கன் - கால்பங்கு
கடலைபருப்பு - ஒருபங்கு
பாசிபருப்பு - ஒருபங்கு
கார்போக அரிசி - நூறுகிராம்
செம்பரத்தை - தேவையான அளவு
நெல்லிகாய் - ஒருபங்கு
ஆவாரை பஞ்சாங்கம் - கால்பங்கு
சடமான்சில் - ஐம்பது கிராம்
மணிப்புங்கன் - கால்பங்கு
கடலைபருப்பு - ஒருபங்கு
பாசிபருப்பு - ஒருபங்கு
கார்போக அரிசி - நூறுகிராம்
செம்பரத்தை - தேவையான அளவு
நெல்லிகாய் - ஒருபங்கு
ஆவாரை பஞ்சாங்கம் - கால்பங்கு
சடமான்சில் - ஐம்பது கிராம்
என தேவைக்கு ஏற்றபடி கூட்டியும் குறைத்தும் மருந்துகளை செய்து தலை கழுவலாம் .
தலைக்கு திரிபலா, அதிமதுரம், கரிசாலை , பொடுதலை ,மருதாணி போன்றவற்றை சேர்த்து தேவையான எள் எண்ணெய் சேர்த்து பதமுற காய்ச்சி
தலைக்கு நாளும் தேய்க்கலாம் . இதனால் மயிர் உதிராமல் காக்கப்படுவதுடன்
கண்களையும் காக்கிறது
தலைமயிர் உதிர்ந்தவர்கள் - அளவிற்கதிகமான கவலையை நீக்குக .
வாரம் இரண்டுநாள் எள்எண்ணெய் குளியல் செய்க .
இரும்பு சத்து , போலிக் சத்து குறைபாடு மயிரை உத்திர செய்யும் .
உப்பு நீரும் தலைமயிரை உதிரசெய்யும் .
உப்புநீர் என்றால் படிகாரம் சிறிது தண்ணீரில் போட்டு குளிக்கலாம் .
வாழைப்பூ , புடலங்காய் , பேரிட்சை , அதிகம் சேர்க்கலாம் .
பொடுகு இருந்தால் மயிர் உதிரும் பொடுதலை என்ற மூலிகை
பயன்படுத்தி நீக்கிக் கொள்க .
இலந்தை இலை நன்கு அரைத்து சாறு எடுத்து நாளும் தேய்த்து குளிக்க லாம்
முசுமுசுக்கை என்ற மூலிகை சாரை நன்கு தலையில் தேய்த்து குளிக்கலாம்.
இவற்றினால் நல்ல முன்னேற்றம் காணமுடியும் .

0 கருத்துகள்:
கருத்துரையிடுக