ஆடிசம் என்பது நோய் அல்ல . மன குறைபாடு ஆகும் . உடல் வளர்ச்சி சரியாக இருக்கும் . ஆனால் மன நல குறைபாடு இருக்கும் .
தமிழில் தற்புனைவு ஆழ்வு என்று கூறலாம் .
அறிகுறிகள்:
இரண்டு வயதிற்கு பிறகும் பேசாமல் இருப்பது .
கூப்பிட்டால் திரும்பி பார்க்காமல் இருப்பது
பல முறை கூப்பிட்டால் ஒரு முறை மட்டும் பார்ப்பது
கண்ணோடு கண் பார்க்க மாட்டான்
முகத்தை நேருக்கு நேர் பார்க்காது .
சில விசயங்களை திரும்ப திரும்ப ஒரே மாதிரி செய்து கொண்டு இருப்பது
இதை எவ்வளவு சீக்கிரமாக கண்டுபிடிகிறோமோ அவ்வளவு நல்லது .
நான்கு மாதத்தில் :
கண்ணோடு கண் பார்க்க மாட்டான்.
சத்ததிற்கோ , கை தட்டும் ஒலிக்கோ எந்த உணர்ச்சியையும் காட்டது இருத்தல்
முகம் பார்த்து சிரிக்காது இருத்தல் . இதற்க்கு சோசியல் ஸ்மைல் என்று பெயர் . சாதாரண குழந்தைகளுக்கு மூன்றாம் மாதமே வந்துவிடும் .
புதிய முகங்களை பார்க்க விருப்பம் இல்லாது இருத்தல் .
12 மாதத்தில் :
கண்ணோடு கண் பார்த்தலையும் சிரிப்பையும் ஒரே நேரத்தில் செயாது இருத்தல்.
ஒலி எழுப்பாமல் இருத்தல். இந்த வயதில் அர்த்தமற்ற ஒலிகளை குழந்தைகள் எழுப்பும் .(babble).
நாம் சுட்டிகாட்டும் பொருளையோ , திசையையோ பார்க்காது இருத்தல்.
ஆள்காட்டி விரலை உபயோகிக்க தெரியாது இருத்தல் .
bye bye சொல்லதெரியது இருத்தல்
யாரேனும் அழுதால் அது பற்றி கவலை கொள்ளாது தனது வேலையை மட்டும் பார்த்துகொண்டு இருத்தல் .
பெயர் சொல்லி அழைத்தால் உடனே பார்க்காது
தனிமையில் நீண்ட நேரம் விளையாட விரும்புதல் .
புதிய மாற்றத்தை ஏற்று கொள்ள மறுப்பது .
விரலை மட்டும் ஊன்றி நடக்க முயல்வது .(tip toe walking )
எதையாவது திரும்ப திரும்ப வரிசையாக அடுக்கிகொண்டே இருப்பது .
மேற்கூறியே அறிகுறிகளில் சில மற்றும் பல இருந்தால் உடன் குழந்தை நல மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக