29 மே, 2011

உட்கார்ந்து யோசிச்சது


உட்கார்ந்து யோசிச்சது

அரசியல் தத்துவம்:-
என்னதான் "கருணாநிதி" திமுக'ல இருந்தாலும் அவர் சொட்டை மண்டைல யாராவது கொட்டினா "அம்மான்னு"தான் கத்துவாரு....... 
காதல் கல்யாணத்துக்கும் அரேனஜ்மென் கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம்? நாமளா கிணத்துல விழுந்தா அது காதல் கல்யாணம்.........., பத்து பேர் தள்ளிவிட்டால் அது அரேனஜ் மென்ட் கல்யாணம் [[ஹோ.. கிளம்பிட்டாய்ங்கப்போ]]
லைப்ல ஒன்னும் இல்லைனா போர் அடிக்கும்,   தலையில ஒன்னும் இல்லைனா டார் அடிக்கும் [[ஏ யப்பா..... என்னா ஒரு கண்டுபிடிப்பு]]
அக்காவோட பிரெண்ட அக்கான்னு கூப்பிடலாம், தங்கையோட பிரெண்ட தங்கைன்னு கூப்பிடலாம், ஆனால் பொண்டடியோட பிரெண்ட பொண்டடின்னு கூப்பிட முடியாது (எப்படி சிக்கி இருக்கான் பாரு) 
பொண்ணுங்க ரக்‌ஷா பந்தனுக்கு ராக்கி கட்டி நம்மள அண்ணனாக்கும்போது, நாம ஏன் LOVERS DAY-ல பிடிச்ச பொண்ணுங்களுக்கு தாலி கட்டி அவங்கள “WIFE” ஆக்க கூடாது?யோசிங்க இது கொஞ்சம் ஓவர்தாங்க 
பெத்த பொண்ணுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு என்ன தெரியுமா? ரெண்டையுமே கட்டிக் கொடுக்குற வரைக்கும் ஒரே தலைவலி தான்!
GIRLS: எக்ஸாம் டைம்ல நாங்க டிவி, கம்பியூட்டர், செல் எதையும் தொடமாட்டோம். உங்களால முடியுமா?
BOYS: 
ஹா..ஹா..ஹா.. நாங்களாம் புக்கயே தொடமாட்டோம். அது உங்களால முடியுமா?
அதிகமா மேக்கப் போடுற பெண்ணும், ரொம்ப நாளா டீ கடையில தொங்குற பண்ணும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை
என்னடா டிராபிக் இன்ஸ்பெக்டரை கல்யாண் பண்ணினியே First nightநல்லா நடந்ததா? அத ஏண்டா கேட்குற Over speed ன்னு R 100, Wrong side Entry ன்னு R.200, Helmet போடத்துக்கு R.500 ன்னு அபராதம் போட்டுட்டடா.?!?!?
ஃபிப்ரவரி 14 - காதலர்கள் தினம்  ,சரியா 10 மாசம் கழிச்சு நவம்பர் 14 குழந்தைகள் தினம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons