29 மே, 2011

உட்கார்ந்து யோசிச்சது


உட்கார்ந்து யோசிச்சது

நம்முடைய தமிழக முதல்வர் கருணாநிதி, அதிமுக ஜெயலலிதா, வைகோ இந்த மூன்று பெரும் ஒரு ஹெலிகாப்டேரில், தமிழகத்தை சுற்றி வருகிறார்கள், அப்பொழுது, கருணாநிதி சொல்லறார், நான் ஒரு நூறு ரூபாய் கீழே போட்டால், ஒரு தமிழன் சந்தோஷ படுவான், அதற்க்கு நம்ம வைகோ சொல்லுறார், நான் நூறு ரூபாய் போட்டால், ஒரு தமிழ் குடும்பம் ஒரு வேலை உணவு உண்பார்கள் என்கிறார், இதை எல்லாம் விட நம்ம ஜெயலலிதா சொல்லறார் நான் அந்த நூறு ரூபாயை நூறு ஒரு ரூபாயாக மாற்றி போட்டு நூறு தமிழனை சந்தோசபடுதுவேன்.
இந்த கொடுமை எல்லாம் தாங்க முடியமா அந்த விமானி உடனே சொல்லுறார், இப்ப உங்க மூணு போரையும் நான் கீழு தள்ளி விட்டால் மொத தமீழகதையும், நான் காப்ற்றிவிடுவேன்
இது கேட்க சிரிப்பாக இருந்தாலும், தமிழக மக்களை காப்பத கூடிய பொறுப்பு நமக்கு இருக்கு அதனால நீங்க நம்ம கேப்டன் அவர்களுக்கு ஓட்டளித்து அவரை வெற்றி பெற செய்யும்மாறு கேட்டு கொள்கிறேன், அப்பதான் அவர் நடிக்க மாட்டாரு நம்ம மக்களை ஈசியா காப்பற்றிடலாம்
என்னதான் கூகிள் மிகபெரிய search என்ஜின் என்றாலும், கோவில்ல காணாம போன செருப்பை கண்டுபிச்சு தரமுடியமா? போங்க பாஸ்.
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு, கொய்யாலே நம்ம கேப்டன் படத்தை பார்த்த அன்னைக்கே சாவு................
ஒரு சர்தார்ஜி ஒரு ஆட்டோகிராப் போக்கை பில் பண்ணிக்கிட்டு இருந்தார் அதிலே உள்ள zodiac அப்படிங்கிறதுக்கு அர்த்தம் அவருக்கு தெரியலை, உடனே பின் பக்கத்தை புரட்டி பார்த்தார் அதிலே ஒருத்தர் அந்த இடத்திலே "CANCER " அப்படின்னு எழுதி இருந்தார் உடனே இந்த சர்தார்ஜி இவர் பக்கத்துல KIDNEY FAILURE அப்படின்னு எழுதிட்டாடு,..பயபுள்ள எப்படி யோசிகிராங்கயா
நம்ம இந்தியன் கிரிக்கெட் அணியினருக்கு இங்கிலீஷ் சரியாக வராது என்பதற்கு ஒரு சரியான உதாரணம் ஒரு நிபருக்கும், நம்ம தொனிக்கும் ஆங்கிலத்தில் நடந்த உரையாடல் தமிழில் கீழு படியுங்கள்:
நிருபர்: சொல்லுங்க தோணி, உங்க மனைவி முழுகாம இருக்காங்களாமே
தோணி: ஆமாம்,  எல்லா புகழும் நம்ம பசங்களைத்தான் சேரும், எல்லோரும் ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சாங்க அதிலும் முக்கியமா நம்ம யுவராஜ், அது ஒரு கஷ்டமான் நிலைமை, அந்த நிலையிலும் யுவராஜோட பெர்போர்மன்சே சான்சே இல்லை? அவுனுடை இந்த திறமையை பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் நிச்சயம் என்ஜாய் பன்னிருப்பார்கள்
நிருபர்: ????????????????
காதல் கல்யாணத்துக்கும், பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்க படும் கலயனுதுக்கு உள்ள வித்தியாசம்:
நிச்சயிக்க படும் திருமணம்: நீங்க நடந்து போகும்போது எதேச்சையாக ஒரு பாம்பு உங்களை கடிப்பது போன்றது
காதல் திருமணம: கொய்யாலே, நேரா பாம்புட்டே பொய் இந்த கடி கடி அப்படின்னு சொல்லுற மாதிரி
டீச்சர் : கடல் நடுவுல ஒரு மான்க மரமிருக்கு அதுல் உள்ள மாம்பழத்தை எப்படி பரிப்பே.
ஸ்டுடென்ட்: பறவை போல பறந்து பொய் பறிப்பேன்.
டீச்சர்: பறவை போல உன்னை எவன் படைச்சான்?
ஸ்டுடென்ட்: கடல் நடுவுல மரத்தை என்ன உங்க அப்பனா வெச்சான்.
டீச்சர்  சாக்ஸ் , ஸ்டுடென்ட் ராக்ஸ் 
விஜய், சந்தானம், டைரக்டர் இந்த மூன்று பெரும் விவாதம் பண்றாங்க,
டைரக்டர்: உங்களுக்கு எந்த மாதிர் படம் பண்ணனும்
விஜய்: அப்படி கேளுங்க, டெய்லி ஓடனும், நல்லா ஓடனும், வருஷம் புல்லா ஓடனும், .......
சந்தானம்: அதுக்கு நீ மவுண்ட் ரோட்லதான் ஓடனும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons