சுவாச மண்டல நோய்கள் :
ஆஸ்த்மா
ஃப்ளு / வைரஸ் ஜுரம்
ஜீரண மண்டல நோய்கள் :
வயிற்றுபோக்கு
டைபோய்ட்
காலரா
தோல் நோய்கள் :
பூஞ்சை (fungus ) நோய்கள்
கொசு மூலம் பரவும் நோய்கள் :
மலேரியா
டெங்கு
எலி மூலம்:
எலி காய்ச்சல் (லெப்டோ ச்பைரோசிஸ்)
மழையின் போது ஈரப்பதம் அதிகமாவதாலும் , வெப்பநிலை குறைவதாலும் எளிதில்
பாக்ட்ரியா, வைரஸ் , பூஞ்சை காளான்கள் ஆகியவை பல்கி பெருகும் .
தடுப்பு முறைகள் :
நீரை கொதிக்க வைத்து , ஆறிய பின்பே குடிக்க வேண்டும் .
( கொதிக்க வைப்பது என்பது - 100 செல்சியுஸ் இல் குறைந்தது 5 நிமிடங்கள் வைத்திருப்பது , சும்மா சூடு மட்டும் பண்ணுவது அல்ல ).
அதிக அளவில் காய்கள் , பழங்கள் செர்த்துகொள்ளவேண்டும் ( வைட்டமின் c நல்லது )
வெளியில் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
காய்கள் , பழங்களை நன்கு கழுவிய பின்பே சாப்பிடவேண்டும்
அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் ( செரிக்கும் சக்தி குறைவு - மழைகாலத்தில் )
கொசுவிடம் இருந்து தற்காத்து கொள்ளவேண்டும் .( கொசு வலை , வெளிபூச்சு கொசுவிரட்டி , புகை கிளப்பி , கொசு சுருள் முதலியன ..).
எலி காய்ச்சல் - எலியின் சிறுநீர் மழை நீரில் கலந்து நமது உடலில் உள்ள சிறு சிறு சிராய்ப்புகள் மூலம் பரவி மஞ்சள் காமலை ஏற்படுத்தும் ஒரு நிலை .வெளியே சென்று வந்தவுடன் நன்கு சோப்பு போட்டு கால்களை கழுவவேண்டும் .

0 கருத்துகள்:
கருத்துரையிடுக